Category: ஆன்மீகம் – Aanmeegam

கனவு பலன்கள்:-நிலவைக் கனவில் கண்டால் என்ன பலன்?

கனவு பலன்கள்:- நிலவைக் கனவில் கண்டால் தம்பதியரிடையே ஈர்ப்புடன் அன்பு அதிகரிக்கும். மேலும் தாம்பத்திய உறவில் நாட்டம் அதிகரிக்கும்.

கனவு பலன்கள்:-வானவில்லைக் கனவில் கண்டால் என்ன பலன்?

கனவு பலன்கள்:-வானவில்லைக் கனவில் கண்டால் பணம் மற்றும் செல்வாக்கு அதிகரிக்கும். அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபரிபவர்களுக்கு பதவி உயர்வு கிட்டும்.

கனவு பலன் – தொழிற்சாலையைக் கனவில் கண்டால் என்ன பலன்?

தொழிற்சாலையைக் கனவில் கண்டால் உங்கள் பரம்பரைச் சொத்து விரைவில் உங்களுக்குக் கிடைக்கும் மேலும் சொத்துப் பிரச்சினை இருப்பின் ஒரு சாதகமான தீர்வு கிடைக்கும்.

கனவு பலன்கள்:-பிரதமர் முதலமைச்சர் போன்ற பெரும் பதவி வகிப்பவர்களைக் கனவில் கண்டால் என்ன பலன்?

கனவு பலன்கள்:- பிரதமர் முதலமைச்சர் போன்ற பெரும் பதவி வகிப்பவர்களைக் கனவில் கண்டால் உங்கள் மதிப்பும் அந்தஸ்தும் அதிகரிக்கும்.

கந்த சஷ்டி கவசம் பாடல் முழுவதும் .. Kandha sashti kavasam in Tamil

ஸ்ரீ தேவராய சுவாமிகள் அருளிய கந்த சஷ்டி கவசம். நேரிசை வெண்பா துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்நிஷ்டையுங்கை கூடும் நிமலர் அருள்கந்தர் சஷ்டி கவசந்தனை. குறள் வெண்பா அமரர் இடர்தீர அமரம் புரிந்தகுமரன் அடி நெஞ்சே…

பிறப்பே எடுக்காத சிவபெரு மானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரையா? ஆருத்ரா தரிசனம் பற்றி தெரிந்துகொள்வோம்.

பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன்என்று சிலப்பதிகாரம்சிவ பெருமானைக் குறிக்கிறது. சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை எப்படி ஆனது? சேந்தனார் வீட்டுக்கு களி உண்ண சிபெருமான் வந்த தினம் ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில், இன்றும் திருவாதிரை நாளில்…

திருவிளையாடற் புராணம் – தருமிக்கு பொற்கிழி அளித்த படலம்

மதுரை சொக்கநாதருக்கு பூஜைகள் செய்துவந்த ஆதி சைவர் மரபில் தோன்றிய தருமி, சொக்கநாதரிடம் பேரன்பு கொண்டவன். அவனுக்கு தாய், தந்தை, மனைவி என நெருங்கிய உறவினர் எவரும் இல்லை. அக்காலத்தில் சொக்கநாதரைத் தொட்டு அபிஷேக ஆராதனை திருமணம் ஆன ஆதிசைவர்கள் மட்டுமே…

சிக்கல் சிங்கார வேலர், எட்டுக்குடி மற்றும் என்கண் முருகன் பற்றிய சுவாரசியமான தகவல்கள்.

தற்போதைய நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் சோழ மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. மாமன்னர் கோச் செங்கட் சோழ நாயனார் ஆட்சி காலத்தில் , தன் நாட்டைக் காக்கும் வகையில் தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் என்ற கிராமத்தில் சிக்கல்…

பிரதோஷம் என்றால் என்ன? பிரதோஷ வழிபாட்டின் முக்கியத்துவம்.

பிரதோஷம் என்றால் என்ன? அமிர்தம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது மகாலட்சுமி , ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துப மணி முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின. லட்சுமியைத் திருமால் மணந்து கொண்டார். இதரவற்றை தேவர்கள் எடுத்துக் கொண்டனர். ஆனால் கூடவே…