நெற்றி மீது பல்லி விழுந்தால் என்ன பலன்?
நெற்றி மீது பல்லி விழுவது நல்ல சகுணமாக பார்க்கப்படுகின்றது. நெற்றியின் இடது பகுதியில் விழுந்தால் கீர்த்தி கிட்டும் என்றும், வலது நெற்றியில் விழுந்தால் லக்ஷ்மி கடாசம் ஏற்படும் என சாஸ்திரம் கூறுகின்றது.
Free Enjoyment
நெற்றி மீது பல்லி விழுவது நல்ல சகுணமாக பார்க்கப்படுகின்றது. நெற்றியின் இடது பகுதியில் விழுந்தால் கீர்த்தி கிட்டும் என்றும், வலது நெற்றியில் விழுந்தால் லக்ஷ்மி கடாசம் ஏற்படும் என சாஸ்திரம் கூறுகின்றது.
சகல பிணிகளையும் தீர்க்கும் மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் பாடல் மற்றும் விளக்கம் ஆஉம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் |உர்வாருகமிவ பந்தனான்-ம்ருத்யோர்முக்ஷீய மாம்ரிதாத் || மந்திரத்தின் பொருள் நறுமணம் கமழும் மேனியோனே, மூன்று கண்களை உடையவனே,அனைத்து ஜீவராசிகளையும் பேணி வளர்ப்பவனே! உன்…
பல்லி தலையில் விழுந்தால், அவருக்கு வர இருக்கும் கெட்ட சம்பவங்களை குறிக்கின்றது. அவரின் கெட்ட நேரத்தை சமாளிக்க பல்லி சொல்லும் எச்சரிக்கையாக பார்ப்பது நல்லது. தலையில் பல்லி விழுந்தால் மற்றவர்களின் கடும் எதிர்ப்பு, மன நிம்மதி இழத்தல் நடக்கக் கூடும். தலையில்…
உங்கள் நண்பன் ஒருவன் இறந்து போனது போல் கனவு கண்டால் , வெகு விரைவில் ஏதேனும் ஒரு நற்செய்தி வரும் என்பது பொருள். பல்வேறு கனவுகளின் விளக்கம்
நீண்டகாலம் கஷ்டத்தில் இருக்கும் உங்களின் உறவினர் ஒருவர் இறந்து விட்டது போல் கனவு வந்தால், அவரது துன்பங்கள் வெகு விரைவில் நீங்கும் என்பதைக் குறிக்கிறது.
தான் இறந்துவிட்டதுபோல் ஒருவருக்குக் கனவு வருமானால், அவரது கடன் பிரச்சினைகள் முடிவடைந்து வரும் நன்மைகளையே குறிப்பிடும். சுகவாழ்க்கை ஆரம்பமாகும்.
உங்களுக்கு தெரிந்தவர்கள் இறந்தபின் உங்கள் கனவில் உங்களுடன் பேசுவது போல் கனவு கண்டீர்கள் என்றால், உங்களுக்கு பெயரும், மிக சிறப்பான புகழும் உண்டாகும் என்பது பொருள்.
கனவு பலன் :- ஒருவருக்கு அவர்களின் இறந்து போன தாய்-தந்தையர் கனவில் வந்தார்களேயானால், கனவு கண்டவருக்கு வர இருக்கும் ஆபத்து அல்லது இடையூறைச் சுட்டிக்காட்டி எச்சரிக்க வந்திருக்கிறார்கள். ஆகவே கனவு கண்டவர் அடுத்த மூன்று மாதங்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
கனவு பலன்கள்:- தேவலோகப் பெண்களை ஆண்கள்கனவில் கண்டால் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும்.
கனவு பலன்கள்:- தன் மகன் ஆற்றில் மூழ்குவது போலகனவு கண்டால் தன்னை வாட்டிக் கொண்டிருக்கும் துன்பங்கள் விலகும்.