Category: ஆன்மீகம் – Aanmeegam

கனவு பலன்-ஒருவர் அரிசியைக் கனவில் கண்டாலோ அல்லது சந்தையில் வாங்கி வருவது போன்று கனவு கண்டாலோ என்ன பலன்?

ஒருவர் அரிசியைக் கனவில் கண்டாலோ அல்லது சந்தையில் வாங்கி வருவது போன்று கனவு கண்டாலோ அவர் செய்யும் தொழில் அபிவிருத்தி அடைந்து மிகுந்த தனலாபம் ஏற்படும். பலவேறு கனவுகளின் பலன்கள்

கனவு பலன்கள்- தான் வாய்விட்டு பலமாக அழுது கொண்டிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

ஒருவர், தான் வாய்விட்டு பலமாக அழுது கொண்டிருப்பது போல் கனவு கண்டால் அவரது வாழ்க்கையில் பல இடையூறுகள் ஏற்படலாம். பல்வேறு கனவுகளின் பலன்கள்

கனவு பலன்கள்- அழகற்ற பெண் கனவில் வந்தால் என்ன பலன்?

அழகு இல்லாத பெண் ஒருத்தியை, திருமணமாகாத ஒரு ஆண்மகன் கனவில் காணும் பட்சத்தில், அதற்கு நேர்மாறான பலனாக மிகவும் அழகான தேவதை போல பெண் அந்த ஆணுக்கு மனைவியாக அமைவாள். பல்வேறு கனவுகளின் பலன்கள்

கனவு பலன்கள் – அடிதடி ஏற்பட்டு காயம்படுதல் போல கனவு கண்டால் என்ன பலன்?

தான் அடிபட்டு காயமடைந்திருப்பது போல் கனவு கண்டால், தன அபிவிருத்தி உண்டாகும். எனினும் கத்தி, துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்ததாக கனவு காண்பது நன்மையான பலன் தராது. உங்களுக்கு பழி ஏதேனும் வந்து சேரும். பல்வேறு விதமான கனவுகளின் பலன்கள்

கனவு பலன்கள்- கனவில் அடிதடி ஏற்பட்டு நாம் பிறரை அடிப்பது போல் கனவில் வந்தால் என்ன பலன்?

நாம் பிறரை அடிப்பது போல் கனவு கண்டால், நண்பர்களால் புகழப்படும் நிலை ஏற்படும். மேலும் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள், புகழ் பன்மடங்கு பெருகும். பல்வேறு விதமான கனவுகள் மற்றும் பலன்கள்

கனவு பலன்கள் – Dream Effects

தனது மனைவி இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? உங்கள் நண்பன் ஒருவன் இறந்து போனது போல் கனவு கண்டால் என்ன பலன்? உங்களின் உறவினர் ஒருவர் இறந்து விட்டது போல் கனவு கண்டால் என்ன பலன்? தான் இறந்துவிட்டதுபோல்…

கனவு பலன்-தனது மனைவி இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

தனது மனைவி இறந்தது போல் கனவு கண்டால் மனைவிக்கு இரட்டைக் குழந்தை பிறக்கும் என நம்பலாம். பல்வேறு கனவுகளின் விளக்கம்

தலை முடியில் பல்லி விழுந்தால் என்ன பலன்?

பல்லி தலையில் விழாமல், தலை முடியில் பட்டு விழுவதால், ஏதேனும் ஒரு வகையில் நன்மை நிகழும் என கூறப்படுகின்றது. தலையில் படாமல் கூந்தல் அல்லது குடுமி முடியில் பல்லி விழுந்தால் நல்லது நடக்கும்.

நெற்றி மீது பல்லி விழுந்தால் என்ன பலன்?

நெற்றி மீது பல்லி விழுவது நல்ல சகுணமாக பார்க்கப்படுகின்றது. நெற்றியின் இடது பகுதியில் விழுந்தால் கீர்த்தி கிட்டும் என்றும், வலது நெற்றியில் விழுந்தால் லக்‌ஷ்மி கடாசம் ஏற்படும் என சாஸ்திரம் கூறுகின்றது.