Category: சினிமா – Cinema & Entertainment

 

சமந்தா ரேஞ்சுக்கு சினிமாவில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டு அசத்திய வனிதா விஜயகுமார்.

இயக்குநர் தவசி ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் காத்து எனும் படத்தில் இடம்பெற்றுள்ள கலரு குஞ்சு கோழி பாடலில் செம குத்தாட்டம் போட்டுள்ளார் நடிகை வனிதா விஜயகுமார். நடிகை சமந்தாவை போலவே வனிதா விஜயகுமாருக்கும் இது அறிமுக ஐட்டம் சாங் என்பது…

எதற்கும் துணிந்தவன் படத்தின் “சும்மா சுர்ர்ருனு” பாடல் ஒலிப்பதிவு காட்சிகள் – Making of Etharkkum Thunindhavan Summa Surrunu

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் தமிழ் அதிரடி திரைப்படம் “எதற்க்கும் துணிந்தவன்” (Etharkkum Thunindhavan) இந்த படத்தில் சூர்யா, வினய் ராய் , பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் “சும்மா சுர்ர்ருன்னு” என்னும்…

Etharkum Thuninthavan – Summa Surrnu, சூர்யாவின் “எதற்க்கும் துணிந்தவன்” (Etharkkum Thunindhavan) படத்தின் “சும்மா சுர்ர்ருனு” பாடல்..

பாண்டிராஜ் எழுதி இயக்கி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் தமிழ் அதிரடி திரைப்படம் “எதற்க்கும் துணிந்தவன்” (Etharkkum Thunindhavan) இந்த படத்தில் சூர்யா, வினய் ராய் , பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சத்யராஜ், சரண்யா…

பாடகியான நடிகர் அஜித்தின் குழந்தை அனோஷ்கா… பள்ளி விழாவில் பாடுகிறார் பாருங்க..

நடிகர் அஜிதின் குடும்பத்தாரை நாம் ஊடகங்களில் அவ்வளவாக பார்க்க இயலாது. சாதாரணமாக அவரது குடும்பத்தினரை வெளியே காண முடியாது, அதிலும் அவரது மனைவி, மகள், மகன் என யாரையும் எளிதாக காண முடியாது. தற்போது அஜித்தின் மகள் அனோஷ்கா 2019ம் ஆண்டு…

கை உடைந்த தனுஷ் கட்டுடன் மருத்துவமனையில்…. இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம்

நடிகர் தனுஷ் தீடீரென தனது மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரியவுள்ளதாக அறிவித்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், கையில் கட்டுடன் தனுஷ் மருத்துவமனையில் இருக்கும் போட்டோ ஒன்று இணையத்தில் வைரல்…

இணையத்தில் வைரல் ஆகும் தனுஷ்-ஐஸ்வர்யா ரொமான்ஸ்… வெட்கப்படும் ஐஸ்வர்யா… வீடியோ உங்களுக்காக….

நடிகர் தனுஷ் தனது மனைவியை பிரிவதாக ஒரு அறிக்கை வெளியிட்டார். ஐஸ்வர்யாவும் தனது இன்ஸ்டா பக்கத்தில் இந்த விஷயத்தை வெளியிட்டார். இப்படி தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து செய்திகுறித்து பல பேச்சுகள் இருந்துவர அவர்கள் இருவரின் ஒரு கியூட்டான ரொமான்டிக் வீடியோ ஒன்று இணையத்தில்…

கமலஹாசன் வெளியிட்ட “சில நேரங்களில் சில மனிதர்கள்” படத்தின் அட்டகாச ட்ரெயிலர்…

ஜெயகாந்தனின் நாவலை மையமாக கொண்டு பீம்சிங் இயக்கத்தில் கடந்த 1977ல் வெளியான படம் “சில நேரங்களில் சில மனிதர்கள்”. இந்நிலையில் இதே தலைப்புடன் அசோக் செல்வன், நாசர், ரேயா, ரித்விகா உள்ளிட்டவர்கள் நடிக்க விஷால் வெங்கட் இயக்கத்தில் புதிய படம் உருவாகியுள்ளது.…

விண்ணிற்கு செல்ல உள்ள சாட்டிலைட்டில் இசைஞானி இளையராஜாவின் பாடல்…. தமிழன் புகழ் விண்ணைத் தொடுகிறது…

நாசா உதவியுடன் உலகின் மிக சிறிய சாட்டிலைட் ஒன்று விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த சாட்டிலைட்டில் இசைஞானி இளையராஜாவின் பாடல் ஒலிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சாட்டிலைட்டை தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு குழு தயாரித்து வருகிறது , இந்தக்குழு…

புஷ்பா படத்தில் இடம்பெறும் “ஊ சொல்றியா மாமா” பாடலுக்கு தான்சானியா டிக்டாக் பிரபலம் கிலி பால் ப்ரேக் டான்ஸ் ஆடும் வீடியோ இணையத்தில் வைரல்… பார்த்து ரசியுங்கள்….

புஷ்பா படத்தில் இடம்பெற்ற “ஊ சொல்றியா மாமா” பாடல் மின்னல் வேகத்தில் உலகளவில் ட்ரெண்டாகி வருகிறது. . தான்சான்யாவை சேர்ந்த பிரபலமான டிக்டாக் டான்சர் கிலிபால் ஓ சொல்றியா மாமா தெலுங்கு பாடலுக்கு ப்ரேக் டான்ஸ் ஆடும் வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.…

Dhanush Aishwarya Separation – நடிகர் தனுஷ், மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிந்தனர்; ட்விட்டரில் முடிவை அறிவித்தார் தனுஷ்.

நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா திருமணமான 18 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிவதாக அறிவித்துள்ளனர். “நண்பர்களாகவும், தம்பதிகளாகவும், பெற்றோர்களாகவும், ஒருவருக்கொருவர் நலம் விரும்புபவர்களாகவும் 18 வருடங்கள் இணைந்திருந்தோம். வளர்ச்சி, புரிதல் மற்றும் அனுசரிப்பு என பயணம் இருந்தது. இன்று நாம்…