Category: ஆன்மீகம் – Aanmeegam

நீங்கள் ஓடிக் கொண்டிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? You are running on Dream, Running dream effect

நீங்கள் ஓடிக் கொண்டிருப்பது போல் கனவு காண்பது, நிகழ்கால நிலைமை மேன்மை அடையும் என்பதை உணர்த்தும் அறிகுறியாகும். உங்களின் தொழில், வியாபாரங்கள் அபிவிருத்தியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு ஏற்படும்

Bone on dream effects -கனவில் எலும்பு மற்றும் எலும்பில் சதைத்திரள் சற்று ஒட்டியதாக உள்ள எலும்பைக் கண்டால் என்ன பலன்?

கனவில் எலும்பைக் காண்பது விசேஷம் என கூறப்படுகிறது. எலும்பில் சதைத்திரள் சற்று ஒட்டியதாக உள்ள எலும்பைக் கண்டால் விரைவில் அவர் செல்வந்தர் ஆவார் என்று பொருள். ஒரு மனிதனின் எலும்பைக் கண்டால், மூதாதையர் வைத்துச் சென்ற சொத்து அவரை வந்தடையும் என்று…

Enemies on dream effect- உங்கள் கனவில் உங்கள் எதிரிகளைக் கண்டால் என்ன பலன்?

உங்கள் கனவில் உங்கள் எதிரிகளைக் கண்டால், மிகவும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும். கனவு காண்பவருக்கு எதிராக சதித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுவிட்டன என்பதை இக்கனவு குறிப்பிடும்.

Spring dream effect – கலங்கல் அற்ற தூய்மையான நீர் ஊற்றைக் உங்கள் கனவில் கண்டால் என்ன பலன்?

கலங்கல் அற்ற தூய்மையான நீர் ஊற்றைக் உங்கள் கனவில் கண்டால்,உங்கள் வாழ்க்கையில் எத்தகைய கடினமான துன்பமும் ஏற்படாது. ஆனால், கலங்கிய சுத்தமற்ற நீர் ஊற்றை கனவில் காண்பது உங்கள் வாழ்வில் ஏற்படவிருக்கும் கஷ்டங்களைக் குறிப்பிடும்.

Virundhu sappadu kanavu – Food festival dream – நீங்கள் பலருடன் சேர்ந்து விருந்தில் உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

நீங்கள் மட்டும் தனித்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் சில துன்பங்கள் உண்டாகும். உங்கள் உறவினர்களைப் பிரிய நேரிடும். செய்யும் தொழிலில் நஷ்டம் ஏற்படும். அதே நேரம் இத்தகைய கனவு காண்பவர் விவசாயியாக இருப்பரானால் அவரின் வயலில் விளைச்சல் மோசமாக இருக்கும்;…

Vivasayam Kanavu palan- ஒருவர் தாமே உழவுத் தொழில் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

ஒருவர் தாமே உழவுத் தொழில் செய்வது போல் கனவு கண்டால், அவரது வாழ்க்கையில் வளங்கள் பெருகும் என்பது பொருள்.

Workplace dream effects – நீங்கள் ஏதேனும் ஒரு அலுவலகத்தில் பணியாற்றுவதுபோல் கனவு கண்டால் என்ன பலன்? நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது போல் கனவு கண்டால் என்ன பலன்?

நீங்கள் ஏதேனும் ஒரு அலுவலகத்தில் பணியாற்றுவதுபோல் கனவு கண்டால் உங்களுக்கு நற்காலம் நெருங்கி விட்டது என்பதற்கான அறிகுறியாகும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும் என்பதை இது குறிக்கும். நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது போல் கனவு கண்டால், அவ்வாறே நிஜத்தில்…

Nalla Sagunam – Ketta Sagunam – நல்ல சகுனம் மற்றும் கெட்ட சகுனம் பார்ப்பது எப்படி?

ஒரு காரியத்துக்கு செல்லும்போது தென்படும் சகுனங்களைப் பற்றி பார்க்கலாம். நல்ல சகுனங்கள் சுப சகுனங்களாக வீணை, புல்லாங்குழல், மேளம், சங்கு, பட்டத்து யானை அல்லது கோயில் யானை இவைகளைப் பார்ப்பதும், இவைகளின் ஒலிகளைக் கேட்பதும் சிறந்த நற்சகுனங்கள் ஆகும். மேலும் அழகிய…

Cow dream effects- Pasu Kanavu palangal Tamil – கன்று ஈன்ற பசு கனவில் வந்தால் என்ன பலன்?

கன்று ஈன்ற பசுவைக் காண்பது உங்களுக்கு அதிக செல்வ வளத்தை ஏற்படுத்தும். ஆனால் பசு கன்று போடுவதைக் கனவில் காண்பது நல்லதல்ல. துன்பங்கள் அதிகம் வந்து சேரும்.