Category: கனவு பலன்கள்- Kanavu Palan

 

உங்கள் வீட்டுச் சுவரில் அல்லது கூரையில் அடர்த்தியாக ஒட்டடை இருப்பது போல கனவு கண்டால் என்ன பலன்? Cobwebs Dream Effects.

உங்கள் வீட்டுச் சுவரில் அல்லது கூரையில் அடர்த்தியாக ஒட்டடை இருப்பது போல கனவு கண்டால், குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படும் என பொருள். மேலும் பல்வேறு கனவுகளின் பலன்கள்

Kanavu Balan – கனவு பலன் – வெவ்வேறு விதமான கனவுகளின் பலன்கள்

கனவில் ஏலக்காயைக் கண்டால் என்ன பலன்? ஏலக்காயை சாப்பிடுவது போல கனவு கண்டால் என்ன பலன்? Elaichi dream, Eating Elaichi dream effects. 2. ஒருவர் தாம் ஏமாற்றப்பட்டது போல் கனவு கண்டால் என்ன பலன்? Cheated by someone…

கனவில் ஏலக்காயைக் கண்டால் என்ன பலன்? ஏலக்காயை சாப்பிடுவது போல கனவு கண்டால் என்ன பலன்? Elaichi dream, Eating Elaichi dream effects.

கனவில் ஏலக்காயைக் காணும் நபர், பிறரால் அதிகம் மதிக்கப் பெறும் நிலையை அடைவார். அதே நேரம் ஏலக்காயை சாப்பிடுவது போல கனவு கண்டால், அவருக்கு மிகுந்த செல்வம் வந்து சேரும் என்பது பொருள்.

ஒருவர் தாம் ஏமாற்றப்பட்டது போல் கனவு கண்டால் என்ன பலன்? Cheated by someone in dream effects

ஒருவர் தாம் ஏமாற்றப்பட்டது போல் கனவு கண்டால், அவருக்கு தீமைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. வஞ்சக சூழ்ச்சிகளுக்கு அவர் ஆளாகி செல்வம் இழக்க நேரிடலாம்.

ஒருவர் தாம் மிகவும் ஏழ்மை நிலையை அடைந்து விட்டாற்போல கனவு கண்டால் என்ன பலன்? Poverty dream effects

கனவில் ஒருவர் தாம் மிகவும் ஏழ்மை நிலையை அடைந்து விட்டாற்போல கண்டால், எதிர்பாராத வகையில் அவருக்கு திரண்ட செல்வம் வந்து சேரும். எல்லா வகையிலும் முன்னேறி உயர் நிலையை அடைவார்.

எண்ணெயை தனியாக அல்லது அதை தேய்த்துக் குளிப்பதாக கனவு கண்டால் என்ன பலன்? Oil bathing dream effects, Oil on dream

எண்ணெயை தனியாக அல்லது அதை தேய்த்துக் குளிப்பதாக கனவு ஏற்படக்கூடாது. அவ்வாறு கனவு வந்தால், வெகு விரைவில் அக்கனவை காண்பவர் நோயால் பாதிக்கக்கூடும். ஆனால் நெடுநாள் நோயாளிகள் மேற்படி கனவைக் கண்டால், அவரது நோய் விலகி உடல் ஆரோக்கியமுடையதாக மாறும் நிலை…

நீங்கள் ஓடிக் கொண்டிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? You are running on Dream, Running dream effect

நீங்கள் ஓடிக் கொண்டிருப்பது போல் கனவு காண்பது, நிகழ்கால நிலைமை மேன்மை அடையும் என்பதை உணர்த்தும் அறிகுறியாகும். உங்களின் தொழில், வியாபாரங்கள் அபிவிருத்தியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு ஏற்படும்

Bone on dream effects -கனவில் எலும்பு மற்றும் எலும்பில் சதைத்திரள் சற்று ஒட்டியதாக உள்ள எலும்பைக் கண்டால் என்ன பலன்?

கனவில் எலும்பைக் காண்பது விசேஷம் என கூறப்படுகிறது. எலும்பில் சதைத்திரள் சற்று ஒட்டியதாக உள்ள எலும்பைக் கண்டால் விரைவில் அவர் செல்வந்தர் ஆவார் என்று பொருள். ஒரு மனிதனின் எலும்பைக் கண்டால், மூதாதையர் வைத்துச் சென்ற சொத்து அவரை வந்தடையும் என்று…

Enemies on dream effect- உங்கள் கனவில் உங்கள் எதிரிகளைக் கண்டால் என்ன பலன்?

உங்கள் கனவில் உங்கள் எதிரிகளைக் கண்டால், மிகவும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும். கனவு காண்பவருக்கு எதிராக சதித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுவிட்டன என்பதை இக்கனவு குறிப்பிடும்.

Spring dream effect – கலங்கல் அற்ற தூய்மையான நீர் ஊற்றைக் உங்கள் கனவில் கண்டால் என்ன பலன்?

கலங்கல் அற்ற தூய்மையான நீர் ஊற்றைக் உங்கள் கனவில் கண்டால்,உங்கள் வாழ்க்கையில் எத்தகைய கடினமான துன்பமும் ஏற்படாது. ஆனால், கலங்கிய சுத்தமற்ற நீர் ஊற்றை கனவில் காண்பது உங்கள் வாழ்வில் ஏற்படவிருக்கும் கஷ்டங்களைக் குறிப்பிடும்.