Category: கனவு பலன்கள்- Kanavu Palan

 

கனவு பலன்கள்:-வானவில்லைக் கனவில் கண்டால் என்ன பலன்?

கனவு பலன்கள்:-வானவில்லைக் கனவில் கண்டால் பணம் மற்றும் செல்வாக்கு அதிகரிக்கும். அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபரிபவர்களுக்கு பதவி உயர்வு கிட்டும்.

கனவு பலன் – தொழிற்சாலையைக் கனவில் கண்டால் என்ன பலன்?

தொழிற்சாலையைக் கனவில் கண்டால் உங்கள் பரம்பரைச் சொத்து விரைவில் உங்களுக்குக் கிடைக்கும் மேலும் சொத்துப் பிரச்சினை இருப்பின் ஒரு சாதகமான தீர்வு கிடைக்கும்.

கனவு பலன்கள்:-பிரதமர் முதலமைச்சர் போன்ற பெரும் பதவி வகிப்பவர்களைக் கனவில் கண்டால் என்ன பலன்?

கனவு பலன்கள்:- பிரதமர் முதலமைச்சர் போன்ற பெரும் பதவி வகிப்பவர்களைக் கனவில் கண்டால் உங்கள் மதிப்பும் அந்தஸ்தும் அதிகரிக்கும்.