Spread the love

இயக்குநர் தவசி ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் காத்து எனும் படத்தில் இடம்பெற்றுள்ள கலரு குஞ்சு கோழி பாடலில் செம குத்தாட்டம் போட்டுள்ளார் நடிகை வனிதா விஜயகுமார்.

நடிகை சமந்தாவை போலவே வனிதா விஜயகுமாருக்கும் இது அறிமுக ஐட்டம் சாங் என்பது குறிப்பிடத்தக்கது. தனது யூடியூப் பக்கத்தில் தற்போது இந்த பாடலின் மேக்கிங் வீடியோவை ஷேர் செய்துள்ளார் வனிதா விஜயகுமார்.

இதோ அந்த வீடியோ…

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *