Spread the love

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் தமிழ் அதிரடி திரைப்படம் “எதற்க்கும் துணிந்தவன்” (Etharkkum Thunindhavan) இந்த படத்தில் சூர்யா, வினய் ராய் , பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் “சும்மா சுர்ர்ருன்னு” என்னும் பாடல் தற்போது ஹிட் ஆகி வருகிறது. இந்தப் பாடலின் ஒலிப்பதிவு காட்சிகள் ட்விட்டரில் வெளியாகி உள்ளது.

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *