Spread the love

நடிகர் தனுஷ் தனது மனைவியை பிரிவதாக ஒரு அறிக்கை வெளியிட்டார். ஐஸ்வர்யாவும் தனது இன்ஸ்டா பக்கத்தில் இந்த விஷயத்தை வெளியிட்டார்.

இப்படி தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து செய்திகுறித்து பல பேச்சுகள் இருந்துவர அவர்கள் இருவரின் ஒரு கியூட்டான ரொமான்டிக் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தனுஷ் தனது மனைவியை பார்த்து லவ் பாடல் பாடும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்கள் தங்களது மனவருத்தத்தை பகிர்ந்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ…

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *