Spread the love

ஜெயகாந்தனின் நாவலை மையமாக கொண்டு பீம்சிங் இயக்கத்தில் கடந்த 1977ல் வெளியான படம் “சில நேரங்களில் சில மனிதர்கள்”.

இந்நிலையில் இதே தலைப்புடன் அசோக் செல்வன், நாசர், ரேயா, ரித்விகா உள்ளிட்டவர்கள் நடிக்க விஷால் வெங்கட் இயக்கத்தில் புதிய படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெயிலரை சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார். இதோ அந்த ட்ரெயிலர்…..

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *