Spread the love

புஷ்பா படத்தில் இடம்பெற்ற “ஊ சொல்றியா மாமா” பாடல் மின்னல் வேகத்தில் உலகளவில் ட்ரெண்டாகி வருகிறது. . தான்சான்யாவை சேர்ந்த பிரபலமான டிக்டாக் டான்சர் கிலிபால் ஓ சொல்றியா மாமா தெலுங்கு பாடலுக்கு ப்ரேக் டான்ஸ் ஆடும் வீடியோவை  இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். 

இதோ அந்த வீடியோ…

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *