Month: February 2022

‘பிக் பாஸ்’ மூலம் நான் கர்ப்பமாக இருக்கிறேன் – லிட்டில் பிக்பாஸ் என் வயிற்றில் வளர்கிறது அனிதா சம்பத்தின் வீடியோ…

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் அல்டிமேட்’ ரியாலிட்டி ஷோ தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் 24/7 ஒளிபரப்பாகி வருகிறது. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் கடந்த ஐந்து சீசன்களில் பங்கேற்ற பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் உள்ளனர். பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் போட்டியாளர்கள்…

கமலஹாசன் நடிக்கும் பிரமாண்டமான திரைப்படம் “விக்ரம்” விரைவில்… புதிய தகவல்கள்..

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் , விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் ‘விக்ரம்’. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விக்ரம் படத்தின் ஒட்டுமொத்த ஷூடிட்ங்கும் இம்மாதத்துடன் முடிகிறதாம். மார்ச் மாதம் ரிலீஸ் ஆகும் என…

பிரபல தொகுப்பாளினி DDக்காக சட்டையை மாற்றிய நடிகர் விக்ரம்.

தொகுப்பாளினி டிடி அண்மையில் RRR படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். அது ரசிகர்களிடம் செமயாக ரீச் ஆனது. தற்போது அவர் மகான் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார். விக்ரம், துருவ், பாபி சிம்ஹா என பலர் கலந்து…

சர்ப்ப சாபம் என்றால் என்ன?

பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும் சர்ப்ப சாபம் உண்டாகும். இதனால் புத்திரர்களுக்கு திருமணத் தடை ஏற்படும். ஆணுக்கோ பெண்ணுக்கோ வரன் அமையவே அமையாது. சாபம் என்பது உண்மையில் பலிக்குமா? சாஸ்திரங்களில் குறிப்பிடப் பட்டுள்ள 13 வகையான சாபங்கள்.

பிரம்ம சாபம் என்றால் என்ன?

பிரம்ம சாபத்தால் படிப்பு வராமல் போகும். நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது,வித்தையை தவறாக பயன்படுத்துவது,மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது,இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது. சாபம் என்பது உண்மையில் பலிக்குமா? சாஸ்திரங்களில் குறிப்பிடப் பட்டுள்ள 13…

பிரேத சாபம் என்றால் என்ன?

இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும். பிரேத சாபத்துக்கு ஆளானால் ஆயுள் குறையும். சாபம் என்பது…

பித்ரு சாபம் என்றால் என்ன?

ஒரு ஆண்மகன், தன் முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்பதும், பெற்ற தாய் தந்தையை மூன்றாம் நபர் போல நடத்துவதும், தன் மனைவி மக்களுக்கு…

முனி சாபம் என்றால் என்ன?

நம் ஊரின் எல்லை தெய்வங்கள், காவல் தெய்வங்கள் போன்ற சிறு தெய்வங்களுக்கு உரிய மரியாதையை செலுத்த தவறுதல் அவர்களை பழித்தல் மற்றும் அவமதிப்பதால் உண்டாகிறது. முனி சாபம் உண்டானால் இல்லத்தில் யாரேனும் ஒருவருக்கு செய்வினை கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. மேலும்…

குலதெய்வ சாபம் என்றால் என்ன? அதற்குரிய பரிகாரம்.

குலதெய்வ சாபம் என்பது நம் குலதெய்வம் சார்ந்த பூஜைகளை நாம் முறையாக நிறைவேற்றாமல் இருப்பதால் உண்டாகின்றது. நம் குல தெய்வத்தை மறப்பது பாவமாகும். இதனால் குடும்பத்தில் அமைதி இன்மை உண்டாகும். எப்போதும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்துகொண்டே இருக்கும். ஒருவிதமான துக்கம்…

குடும்ப சண்டையில் தாய், சகோதரி மற்றும் மனைவி சபிப்பது பெண் சாபமா? வம்சத்தையே அழிக்கும் “பெண் சாபம்”

பெண் சாபம் என்பது பெண்களை திருமண ஆசைகாட்டி புணர்ந்தபின் திருமணம் செய்யாமல் ஏமாற்றுவது, தாயைப் பழிப்பது, வயதான தாயைக் கைவிடுவது, சகோதரிகளை ஆதரிக்காமல் கைவிடுவது, மனைவியைக் காரணமில்லாமல் கைவிட்டு பிரிந்து செல்வதாலும் உண்டாகக் கூடியது ஆகும். இவ்வாறு கைவிடப்பட்ட பெண்கள் சபிப்பதால்…