வீட்டை விட்டு கிளம்பும் போது… வலது அல்லது இடது கால் இடறுதல் நல்லதா?
வீட்டை விட்டு கிளம்பும் போது இடது கால் இடறுதல் நல்லது அல்லது ஏதாவது பொருள் மீது தட்டுதல் நல்ல காரிய சித்திக்கான சகுனம் ஆகும்.
வீட்டை விட்டு கிளம்பும் போது வலது கால் இடறுதல் நல்லது அல்ல. அது இடர்பாடுக்கான சகுனம் ஆகும்.
இடது கால் தட்டுதல் இலைபோட்டு விருந்துவக்கும்!
வலது கால் தட்டுதல் வல்வினைக்கு வழிவகுக்கும்!
Im very pleased to find this site. I need to to thank you for ones time for this particularly fantastic read!! I definitely really liked every part of it and I have you bookmarked to see new information on your site.