Spread the love

நாசா உதவியுடன் உலகின் மிக சிறிய சாட்டிலைட் ஒன்று விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த சாட்டிலைட்டில் இசைஞானி இளையராஜாவின் பாடல் ஒலிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த சாட்டிலைட்டை தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு குழு தயாரித்து வருகிறது , இந்தக்குழு சாட்டிலைட் உடன் பாடல் ஒன்றை இணைக்க முடிவு செய்தது. ஆகவே, அவர்கள் இசைஞானி இளையராஜாவிடம் பேசி அவரது பாடலை சாட்டிலைட்டில் ஒலிக்க ஒப்புதல் வாங்கி உள்ளதாகவும் இதனை அடுத்து விண்ணிற்கு செல்ல உள்ள சாட்டிலைட்டில் இசைஞானி இளையராஜாவின் பாடல் விரைவில் ஒலிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆகவே தமிழன் குரல் விண்ணில் ஒலிக்கப் போகிறது.

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *