Spread the love

நடிகர் அஜிதின் குடும்பத்தாரை நாம் ஊடகங்களில் அவ்வளவாக பார்க்க இயலாது.

சாதாரணமாக அவரது குடும்பத்தினரை வெளியே காண முடியாது, அதிலும் அவரது மனைவி, மகள், மகன் என யாரையும் எளிதாக காண முடியாது.

தற்போது அஜித்தின் மகள் அனோஷ்கா 2019ம் ஆண்டு நடந்த தனது பள்ளி விழாவில் பாடிய வீடியோ வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதோ அந்த வீடியோ..

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *