Spread the love

நாட்டில் மிகவும் பழமை வாய்ந்த கிரிக்கெட் சங்கங்களில் ஒன்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பெற்று இருந்த ரூபா குருநாத் ராஜினாமா செய்தார். அவரது பதவி அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை இருந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களாலும், சொந்த தொழிலை பார்க்க நேரமில்லை என்று கூறியும் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.

மேலும் படிக்க

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *