விஜய் டிவி பிக் பாஸ் ப்ரோமோ வெளியிட்டு உள்ள நிலையில் தற்போது போட்டியாளராக யாரெல்லாம் வர போகிறார்கள் என தான் இணையத்தில் பல்வேறு தகவல்கள் உலா வருகிறது. உத்தேச பட்டியல் ஒன்றும் இணையத்தில் உலா வர பல பிரபலங்கள் தாங்கள் பிக் பாஸ் வரவில்லை என விளக்கமும் கொடுத்து வருகின்றனர்.
மாஸ்டர் மகேந்திரன் சமீபத்தில் ரசிகர்களுடன் பேசும்போது தான் பிக் பாஸ் வரப்போவதில்லை என தெரிவித்து இருந்தார்.
டிக் டாக் பிரபலம் ஜிபி முத்துவின் பெயரும் இந்த உத்தேச பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது.