திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தாலுகா விஜயநாராயணத்தில் மத்திய அரசின் கேந்திர வித்தியாலயா பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தொகுப்பூதியம் ரூ.25,000/- சம்பளத்தில் கல்வி ஆண்டு 2023-24 க்கான ஆசிரியர் மற்றும் இதர பணிகளுக்கு நேர்முகத்தேர்வு வரும் மார்ச் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறும். எழுத்துத் தேர்வு கிடையாது.
பணியின் பெயர் :-
(1) PGT (English, Hindi, Maths, Physics, Chemistry, Biology)
(2) TGT (English,Hindi,Maths, Biology, Sanskrit, Social Science)
(3) Tamil Teacher
(4) Primary Teachers (PRT)
(5) PGT (Computer Science),
(6) Sports Coach,
(7) Yoga Teacher,
(8) Student Counsellor,
(9) Special Educator,
(10) Doctor,
(11) Nurse,
(12) Craft Coach
(13) Computer Instructor,
(14) Data entry operator
நேர்முகத்தேர்வு நாள்-
07.03.2023 மற்றும் 08.03.2023
மேலும் விவரங்களுக்கு
(1) Click details
(2) Click Details