1.கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா!
2. காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா!
3. அரிஹர சுதனே சரணம் ஐயப்பா!
4. அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா!
5. ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா!
6. ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா!
7. இனிய மனசாந்தி கொடுப்பவரே சரணம் ஐயப்பா!
8. இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா!
9. ஈசனின் திருமகனே சரணம் ஐயப்பா!
10.ஈடில்லா தெய்வமே சரணம் ஐயப்பா!
11. உண்மைப் பரம்பொருளே சரணம் ஐயப்பா!
12. உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா!
13. ஊமைக் கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா!
14. ஊழ்வினை அழிப்பவனே சரணம் ஐயப்பா!
15. எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா!
16. எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா!
17. ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா!
18. ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா!
19. ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா!
20. ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா!
21. ஒப்பில்லா திருமணியே சரணம் ஐயப்பா!
22. ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா!
23. ஓங்காரப் பரம்பொருளே சரணம் ஐயப்பா!
24. ஓதும் மறைப்பொருள் சரணம் ஐயப்பா!
25. ஔடதங்கள் அருள்பவனே சரணம் ஐயப்பா!
26. சௌபாக்யம் அளிப்பவனே சரணம் ஐயப்பா!
27. கலியுக வரதனே சரணம் ஐயப்பா!
28. சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா!
29. சிவன்மால் திருமகனே சரணம் ஐயப்பா!
30. சிவவைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா!
31. அச்சங்கோவில் அரசே சரணம் ஐயப்பா!
32. ஆரியங்காவு அய்யாவே சரணம் ஐயப்பா!
33. குளத்துப்புழைப் பாலனே சரணம் ஐயப்பா!
34. பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா!
35. வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா!
36. வீரமணி கண்டனே சரணம் ஐயப்பா!
37. உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா!
38. உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா!
39. பம்பையில் பிறந்தவனே சரணம் ஐயப்பா!
40. பந்தள மாமணியே சரணம் ஐயப்பா!
41. சகலகலா வல்லோனே சரணம் ஐயப்பா!
42. சாந்தம் நிறை மெய்ப்பொருளே சரணம் ஐயப்பா!
43. குருமகனின் குறை தீர்த்தவனே சரணம் ஐயப்பா!
44. குருதட்சணை அளித்தவனேசரணம் ஐயப்பா!
45. வன்புலியின் வாகனனே சரணம் ஐயப்பா!
46. தாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா!
47. புலிப்பாலைக் கொணர்ந்தவனே சரணம் ஐயப்பா!
48. குருவின் குருவே சரணம் ஐயப்பா!
49. வாபரின் தோழனே சரணம் ஐயப்பா!
50. துளசி மணி மார்பனே சரணம் ஐயப்பா!
51. தூய உள்ளம் அளிப்பவனே சரணம் ஐயப்பா!
52. இருமுடிப் பிரியனே சரணம் ஐயப்பா!
53. எருமேலி சாஸ்தாவே சரணம் ஐயப்பா!
54. நித்ய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா!
55. நீலவஸ்திர தாரியே சரணம் ஐயப்பா!
56. பேட்டைதுள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா!
57. பெரும் ஆணவத்தை அளிப்பவனே சரணம் ஐயப்பா!
58. சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா!
59. சாந்தி தரும் பேரழகே சரணம் ஐயப்பா!
60. பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா!
61. பேதைமை ஒழிப்பவனே சரணம் ஐயப்பா!
62. காளைகட்டி நிலையமே சரணம் ஐயப்பா!
63. அதிர்வேட்டுப் பிரியனே சரணம் ஐயப்பா!
64. அழுதைமலை ஏற்றமே சரணம் ஐயப்பா!
65. ஆனந்தமிகு பஜனைப் பிரியனே சரணம் ஐயப்பா!
66. கல்லிடும் குன்றே சரணம் ஐயப்பா!
67. உடும்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா!
68. இஞ்சிப் பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா!
69. கரிவலந் தோடே சரணம் ஐயப்பா!
70. கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா!
71. கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா!
72. பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா!
73. சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா!
74. பம்பா நதி தீர்த்தமே சரணம் ஐயப்பா!
75. பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா!
76. திரிவேணி சங்கமமே சரணம் ஐயப்பா!
77. திருராமர் பாதமே சரணம் ஐயப்பா!
78. சக்தி பூஜை கொண்டவனே சரணம் ஐயப்பா!
79. சபரிக் கருள் செய்தவனே சரணம் ஐயப்பா!
80. தீபஜோதித் திரு ஒளியே சரணம் ஐயப்பா!
81. தீராத நோயைத் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா!
82. பம்பா விளக்கே சரணம் ஐயப்பா!
83. பழவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பன்!
84. தென்புலத்தார் வழிபாடே சரணம் ஐயப்பா!
85. பம்பையின் புண்ணியமே சரணம் ஐயப்பா!
86. நீலிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா!
87. நிறைவுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா!
88. அப்பாச்சிமேடே சரணம் ஐயப்பா!
89. இப்பாச்சிக் குழியே சரணம் ஐயப்பா!
90. சபரி பீடமே சரணம் ஐயப்பா!
91. சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா!
92. கருப்பண்ண சாமியே சரணம் ஐயப்பா!
93. கடுத்த சுவாமியேசரணம் ஐயப்பா!
94. பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா!
95. பகவானின் சன்னதியே சரணம் ஐயப்பா!
96. பசுவின் நெய் அபிசேகமே சரணம் ஐயப்பா!
97. பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா!
98. அக்கினிக் குண்டமே சரணம் ஐயப்பா!
99. ஓம குண்டமே சரணம் ஐயப்பா!
100. கற்பூர ஜோதியே சரணம் ஐயப்பா!
101. நாகராசப் பிரபுவே சரணம் ஐயப்பா!
102. மாளிகை புரத்து அம்மனேசரணம் ஐயப்பா!
103. மஞ்ச மாதா திருவருளே சரணம் ஐயப்பா!
104. பஸ்மக்குளமே சரணம் ஐயப்பா!
105. உரக்குழித் தீர்த்தமே சரணம் ஐயப்பா!
106. சற்குரு நாதனே சரணம் ஐயப்பா!
107. மகர ஜோதியே சரணம் ஐயப்பா!
108. மங்கள மூர்த்தியே சரணம் ஐயப்பா!