சகல பிணிகளையும் தீர்க்கும் மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் பாடல் மற்றும் விளக்கம்
ஆஉம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் |
உர்வாருகமிவ பந்தனான்-ம்ருத்யோர்முக்ஷீய மாம்ரிதாத் ||
மந்திரத்தின் பொருள்
நறுமணம் கமழும் மேனியோனே, மூன்று கண்களை உடையவனே,
அனைத்து ஜீவராசிகளையும் பேணி வளர்ப்பவனே! உன் திருவடியை நாங்கள் வணங்குகிறோம்.
[…] மிருத்யுஞ்ஜய மந்திரம் […]