Spread the love

சென்னை : விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படத்தில் கொஞ்சி… கொஞ்சி அழகு தமிழ் பேசி நம் மனதை கொள்ளை அடித்தவர் கிரண். அந்த திரைப்படத்தில் அவரின் வெகுளித்தனமான நடிப்பும்.. அழகும் அனைவரையும் இவர் பின்னர் சுற்றவைத்தது.

தற்போது பட வாய்ப்புகள் இல்லாதல் இழந்த பட வாய்ப்பை பெற இணையத்தில் அவ்வப்போது கவர்ச்சி கதகளி ஆடி வருகிறார். தற்போது இவர் அப்லோடு செய்துள்ள போட்டோ அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.

முழுவதும் படிக்க

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *