நீங்கள் மட்டும் தனித்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் சில துன்பங்கள் உண்டாகும். உங்கள் உறவினர்களைப் பிரிய நேரிடும். செய்யும் தொழிலில் நஷ்டம் ஏற்படும். அதே நேரம் இத்தகைய கனவு காண்பவர் விவசாயியாக இருப்பரானால் அவரின் வயலில் விளைச்சல் மோசமாக இருக்கும்; குடும்பத்தில் சச்சரவுகள் அதிகமாகும்.
நீங்கள் பலருடன் சேர்ந்து விருந்தில் உண்பது போல் கனவு கண்டால், பணியில் பதவி உயர்வு ஏற்படும். திருமணம் ஆகாதவர்கள் இந்தக் கனவைக் கண்டால் விரைவில் அவர்களுக்கு திருமணம் நடைபெறும். திருமணம் ஆனவர்கள் விருந்து சாப்பிட்டு மகிழ்வது போல் கனவு கண்டால், விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும் என பொருள்.
[…] 9. Virundhu sappadu kanavu – Food festival dream – நீங்கள் பலருடன… […]