பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இன்று வந்துள்ள புதிய புரொமோவில் வனிதா காபி வேண்டும் என்று அடம் பிடிக்கிறார். அவரால் மற்றவர்களுக்கு பிரச்சனை ஆகிறது என அனிதா, பாலாஜி போன்றவர்கள் கூற அதற்கு வனிதா, அது உங்கள் பிரச்சனை நான் ஏன் கவலைப்படவேண்டும் என வினவுகிறார்.
பிறகு அங்கு இருக்கும் டீ பாக்கெட்டுக்களை மொத்தமாக எடுத்து தனது சூட்கேஸில் வைத்துவிட்டு எனக்கு காபி வர வேண்டும் அப்படி இல்லையென்றால் அனைவரும் டீ குடிக்க முடியாமல் சாகட்டும் என பேசுகிறார்.
அந்த பரபரப்பு புரொமோவை பார்த்து மகிழுங்கள்…