Tag: கோ சாபம்

கோ சாபம் என்றால் என்ன?

பசுவை வதைப்பது, பால் சுரக்கும் பசுவை கசாப்புக் கடைக்காரனுக்கு அல்லது வேறு ஒருவர் மூலம் விற்று வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும்.…