Tag: கனவு பலன்கள்- அன்னப் பறவை கனவில் வந்தால் என்ன பலன்?

கனவு பலன்கள்- அன்னப் பறவை கனவில் வந்தால் என்ன பலன்?

கனவில் காணும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அவ்வகையில், கறுப்பு நிற அன்னப் பறவையைக் காண்பது நன்மையானது அல்ல. இளம் வயதில் உள்ள ஓர் இளைஞன் கனவில் கறுப்பு நிற அன்னம் தோன்றுமானால், அவன் வாழ்வில் பெரும் ஏமாற்றங்களுக்கு, விரக்திகளுக்கு…