Tag: ஔவையார்

ஔவையார் வழங்கிய “நல்வழி ” – அனைவரும் படித்து பின்பற்ற வேண்டிய பாடல்கள் விளக்க உரையுடன்…

வாழ்க்கைக்கு நல்வழி காட்டும் 41 பாடல்கள் (வெண்பா) களையுடைய நூல், முதல் 24 வெண்பாக்களின் தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம்… கடவுள் வாழ்த்து பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவைநாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம்செய்துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்சங்கத் தமிழ் மூன்றும்…

ஔவையார் அருளிய விநாயகர் அகவல் பாடல் வரிகள்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்பாதச் சிலம்பு பலவிசை பாடப்பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் தூரமும்அஞ்சு கரமும் அங்குச பாசமும்நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்நான்ற வாயும் நாலிரு புயமும்மூன்று கண்ணும் மும்மதச்…

வள்ளல் காரியாசானை கைது செய்த அதியமான். விடுவிக்க வைத்த ஔவையார்…

ஔவையார் காலத்தில் பெரும் பஞ்சம் நிலவியது .அப்போது கடையேழு வள்ளல்களில் ஒருவரான (பாரி , ஓரி , நள்ளி , ஆய் , காரி ,பேகன் , அதியமான் {அதியன்}) காரியை காரி ஆசான் என்றும் திருமுடிக்காரி என்றும் அழைத்தனர் அக்காலத்தவர்…

ஔவையார் பாடல்கள் – அரியது, பெரியது, இனியது, கொடியது…

அரியது அரியது கேட்கின் வரிவடி வேலோய் அரிதரிது மானிடர் ஆதல் அரிது மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடுபேடு நீங்கிப் பிறத்தல் அரிது பேடு நீங்கிப் பிறந்த காலையும் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும்…