Tag: ஆசிரியர் கனவில் வந்தால் என்ன பலன்?

கனவு பலன்-ஆசிரியர் கனவில் வந்தால் என்ன பலன்?

உங்களின் ஆசிரியர்களில் எவரேனும் ஒருவரை கனவில் காணும் பட்சத்தில் உங்கள் வாழ்க்கையில் வளங்கள் அனைத்தும் அமோகமாகப் பெருகும். பண வரவும் அதிகரிக்கும்.