கைலாசாவின் கதவுகள் வருகின்ற ஜூலை 21-ம் தேதி பொதுமக்களுக்காக திறக்கப்படும்- நித்தியானந்தா
கைலாசா என்ற நாட்டை உருவாக்கி உள்ளதாக அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நாம் அனைவருக்கும் என்டர்டெயினிங் கொடுத்து வரும் நித்தியானந்தா, அவரது நாட்டின் கதவுகளை ஜூலை 21- ம் தேதி திறப்பதாகக் கூறி உள்ளார். இதுபற்றி நித்தியானந்தாTV என்ற Youtube Channel-ல்…