Tag: Vadantha valli ball game

குற்றாலக் குறவஞ்சி நூலின் தலைவியின் பெயர் வசந்த வல்லி. அவள் குற்றால நாதர் உலாவரும் காட்சியைக் காண வருகின்றாள். அப்போது அவளைப் பற்றிய செய்திகள் நூலில் இடம்பெறுகின்றன. அவற்றைக் காண்போமா?

• வசந்த வல்லியின் தோற்றம் உலாவைக் காணவரும் வசந்தவல்லியின் தோற்றம் காட்டப்படுகிறது. அந்தப் பாடல் இதோ. பொன் அணித் திலகம் தீட்டிப்பூமலர் மாலை சூட்டி வன்ன மோகினியைக் காட்டிவசந்த மோகினி வந்தாளே(பாடல் 16: 3 – 4) (திலகம் = பொட்டு;…