மறைந்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் மற்றும் ஒய் ஜி மகேந்திரன் AI தொழில்நுட்பம் மூலம் நடிகர் விஜய் உடன் இணைந்து நடிக்கும் ‘தி கோட்” – THE GOAT
தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ( தி GOAT ) வெங்கட் பிரபு இயக்கத்தில் மற்றும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்து வரவிருக்கும் இப்படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார், இதில் பிரசாந்த் , பிரபுதேவா , அஜ்மல் அமீர் ,…