திருக்குறள்- அதிகாரம்-1, கடவுள் வாழ்த்து
அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றான் தொழாஅர் எனின். மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடுவாழ் வார். வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்குயாண்டும் இடும்பை இல. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.…