வடபழனி முருகன் கோயிலில் ஜோசப் விஜய் என பெயர் வைக்க இதுதான் காரணம்.. எஸ்.ஏ. சந்திரசேகர் விளக்கம்!
சென்னை: நடிகர் விஜய்க்கு வடபழனி முருகன் கோயிலில் தான் பெயர் வைத்தேன் என இயக்குநரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் சமீபத்திய பேட்டியில் கூறியிருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது. மேலும், ஜோசப் விஜய் எனும் பெயரை வடபழனி முருகன் கோயிலில் வைக்க…