இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் பங்க்-கள் விரைவில் மின்சாரம், திரவ, இயற்கை எரிவாயு ஆகியவற்றால் இயங்கும் வாகனங்களுக்கும் எரிபொருள் நிரப்பும் வகையில், பல எரிபொருள் விற்பனை நிலையங்களாக மாற்றப்பட உள்ளது
Indian Oil Petrol Punks will soon be converted into a number of petrol stations to refuel electric, liquid and natural gas-powered vehicles, the IOC Director has said.