தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மா பேட்டியால் மீண்டும் சர்ச்சை! விராட் கோலி பொய் சொன்னாரா?
வெள்ளி இரவு செய்தியாளர்களை சந்தித்த தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மா, கேப்டன் பதவியை விட்டு விலக வேண்டாம் என்று பி.சி.சி.ஐ.ய தரப்பிலிருந்து விராட் கோலியிடம் கோரிக்கை வைத்தோம். டி20யிலிருந்து விலகினால், ஒருநாள் போட்டிக்கும் கேப்டனை மாற்ற நேரிடும் என்று கோலியிடம் தெரிவித்தோம்.…