ஔவையார் அருளிய விநாயகர் அகவல் பாடல் வரிகள்
சீதக் களபச் செந்தா மரைப்பூம்பாதச் சிலம்பு பலவிசை பாடப்பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் தூரமும்அஞ்சு கரமும் அங்குச பாசமும்நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்நான்ற வாயும் நாலிரு புயமும்மூன்று கண்ணும் மும்மதச்…