கனவு பலன்-இறந்தபோன பெற்றோர் கனவில் வந்தால் என்ன பலன்?
கனவு பலன் :- ஒருவருக்கு அவர்களின் இறந்து போன தாய்-தந்தையர் கனவில் வந்தார்களேயானால், கனவு கண்டவருக்கு வர இருக்கும் ஆபத்து அல்லது இடையூறைச் சுட்டிக்காட்டி எச்சரிக்க வந்திருக்கிறார்கள். ஆகவே கனவு கண்டவர் அடுத்த மூன்று மாதங்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.