Tag: Ahmedabad cricket

கிரிக்கெட் வரலாற்றில் புதிய சரித்திரம் படைக்கும் இந்தியா. 1000-வது போட்டியில் இந்திய அணி.

வருகின்ற பிப்ரவரி 6-ம் தேதி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது இந்திய அணி புதிய சரித்தரத்தை படைக்கப்போகிறது. இந்திய அணி விளையாடும் 1000வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இதுவாகும். உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் ‘மோதிரா’மைதானத்தில்…