Tag: வேலன் வெறியாட்டம் என்றால் என்ன? தெரியுமா உங்களுக்கு?

வேலன் வெறியாட்டம் என்றால் என்ன? தெரியுமா உங்களுக்கு?

வெறி என்னும் சொல்லுக்கு மணம் மற்றும் இறைவன் என்று பொருள் உண்டு. வெறியாட்டம் என்பது இங்கு சாமிஆட்டத்தைக் குறிக்கின்றது. சங்க காலத்தில் முருகக் கடவுளை வழிபடுவதற்காக நிகழ்த்தப்பட்ட ஆட்டக்கலை வேலன் வெறியாட்டு எனப்பட்டது. முருகனாகிய தெய்வம் வேலன் என்னும் பூசாரி மீது…