Tag: விநாயகருக்கு ஏன் இவ்வளவு பெரிய தொந்தி இருக்கிறது?

விநாயகருக்கு ஏன் இவ்வளவு பெரிய தொந்தி இருக்கிறது?

விநாயகருக்கு லம்போதரன் என மற்றொரு பெயரும் உண்டு. அப்படி என்றால் மிகப்பெரிய தொந்தி உடையவன் என அர்த்தமாகும். நமது பார்வையில் குபேரனும் சிவபெருமானும் முழுமையான முரண்பாட்டில் உள்ளனர். சிவபெருமான் தன் உடல் முழுவதும் சாம்பலை பூசிக்கொண்டும், கழுத்தில் பாம்பை சூடிக்கொண்டும் மிக…