Tag: பீஷ்மர் பெண்சுகமறியா பிரமச்சாரியாக நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்தது ஏன்?

பீஷ்மர் பெண்சுகமறியா பிரமச்சாரியாக நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்தது ஏன்?

எட்டு வசுக்கள் வேத காலக் கடவுளர்கள். இவர்கள் இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பிரதிபலிப்பவர்கள். ஒருமுறை இந்த அஷ்ட வசுக்களும் வஷிஷ்டரின் ஆசிரமத்திற்கு தங்களது மனைவியருடன் வந்தனர். அவர்களுக்கு வசிட்டர் தன்னிடம் இருந்த நந்தினி பசுவின் ( நந்தினி என்பது காமதேனு போன்ற…