Tag: பல்லி தலையில் விழுந்தால் என்ன பலன்?

பல்லி விழும் பலன்- பல்லி தலையில் விழுந்தால் என்ன பலன்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

பல்லி தலையில் விழுந்தால், அவருக்கு வர இருக்கும் கெட்ட சம்பவங்களை குறிக்கின்றது. அவரின் கெட்ட நேரத்தை சமாளிக்க பல்லி சொல்லும் எச்சரிக்கையாக பார்ப்பது நல்லது. தலையில் பல்லி விழுந்தால் மற்றவர்களின் கடும் எதிர்ப்பு, மன நிம்மதி இழத்தல் நடக்கக் கூடும். தலையில்…