Tag: கனவில் ஆரஞ்சுப் பழத்தைக் கண்டால் என்ன பலன்?

Kanavu Palan- Orange in dream -கனவில் ஆரஞ்சுப் பழத்தைக் கண்டால் என்ன பலன்?

கனவில் ஆரஞ்சுப் பழத்தைக் காண்பவருக்கு, எதிர்பாராத பொருளிழப்பு ஏற்படும். நோய் அல்லது விபத்தில் உடலில் காயம் உண்டாகலாம். உங்கள் மீது வீண் பழி சுமத்தப்பட்டு அவப்பெயர் ஏற்படக்கூடும்.