Tag: ஒருவர் தனது கனவில் இனிப்பான பலகாரங்களைக் கண்டால் என்ன பலன்?

Eatable sweets dream – ஒருவர் தனது கனவில் இனிப்பான பலகாரங்களைக் கண்டால் என்ன பலன்?

ஒருவர் தனது கனவில் இனிப்பான பலகாரங்களைக் காண்பது மிகவும் நல்லதாகும். ஏனெனில் உங்களின் வருங்கால வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பதற்கான அறிகுறி அதுவாகும்.