நீங்கள் பறப்பது போல கனவு கண்டால் என்ன பலன்?
கனவுகளில் பறப்பதுபோல கனவு வருதல் தெய்வத்துடனான உங்கள் தொடர்பு வலுவானது என்பதைக் காட்டுகிறது. மேலும் உங்கள் இஷ்ட தெய்வம் மற்றும் முன்னோர்களின் ஆசி எப்போதும் உங்களுடன் உள்ளது என்பதற்கான அறிகுறியாகும். உங்கள் ஆன்மீகப் பாதையில் அவர்களின் ஆதரவு, பாதுகாப்பு மற்றும் உதவியை…