சாமுத்திரிகா லட்சணியப்படி பெண்ணின் முகம் எப்படி இருக்க வேண்டும்?
சாமுத்திரிகா லட்சணியப்படி பெண்ணின் முகம் கரடுமுரடான இல்லாமல் மிருதுவாகப் பொலிவுடன் விளங்க வேண்டும். பெண்ணின் உதடு இதழ்கள் சிவந்திருத்தல் அழகு. பெண்களின் பற்கள் முத்துக்களைக் கோர்த்தது போல வரிசையாக இருக்க வேண்டும். பெண்களின் கண்கள் மீன்போல நீண்டு அடிக்கண் அகன்று இருக்க…