Tag: சாமுத்திரிகா லட்சணப்படி பெண்ணின் கால்கள் எப்படி இருக்க வேண்டும்?

சாமுத்திரிகா லட்சணப்படி பெண்ணின் கால்கள் எப்படி இருக்க வேண்டும்?

அங்க சாஸ்திரம் கூறும் சாமுத்திரிகா லட்சணப்படி ஒரு பெண்ணின் பாதம் செந்தாமரைப் பூப்போன்று சிவப்பாக இருக்க வேண்டும். கால்களின் 5 விரல்களும் பூமியில் பதிய வேண்டும். 5 விரல்களும் ஒன்றோடொன்று பொருந்திய நிலையில் இருத்தல் வேண்டும். குதிகால் கொஞ்சம் அகலமாக மயிலிறகுபோல்…