Spread the love

பிக்பாஸ் போட்டியாளர்களான தாமரை மற்றும் ஐக்கி பெர்ரி இருவரும், ஓ சொல்றிய மாமா பாட்டுக்கு குத்தாட்டம் போட்டுள்ளனர். இந்த வீடியோவை ஐக்கி பெர்ரி தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே  வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *