Spread the love

ஆண்குறியின் மேல்புறம் மச்சம் இருப்பின் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். அதாவது, இளமையில் செல்வந்தர்களாக இருப்பவர்கள் முதுமையில் அந்த செல்வத்தை முழுவதும் அனுபவிப்பார்கள்.

அப்படியின்றி, இளமையில் ஏழ்மையை அனுபவிப்பவர்கள் வயது ஏற ஏறச் செல்வமும் வளர்ந்து முதுமையில் சகல போகங்களையும் அனுபவிப்பார்கள்.

பொதுவாக ஆண்குறி மீது மச்சம் உள்ளவர்கள் காம ஆசை அதிகமாக உடையவர்கள் ஆவர். இவர்களுக்கு உடலுறவில் அதிக நாட்டமுடைய மனைவியர் அமைவர். இவர்கள் முழு காம சுகத்தை அனுபவிக்கும் பலனுடையவர் ஆவர்.

“ஆண்குறியின் கீழ் புறம் மச்சம்” இருந்தால், வாழ்நாள் முழுவதும் காமசுகம் அனுபவிப்பர்.

மேலும் ஆண்குறியின் முன்புற தோலில் மச்சம் இருந்தால் ராஜ அம்சத்துடன் ஆண் குழந்தைகள் பிறக்கும்.

பொதுவாக ஆண்குறி மீது மச்சம் உள்ளவர்களுக்கு விடலைப் பருவத்திலேயே காமசுகம் பெறும் பலன் இருப்பதால் இவர்கள் சிறு வயதில் வாழ்க்கை நெறியில் தவறக்கூடும். இவ்வாறு வழிதவறியவர்கள் காமசுக பலனை விடலைப் பருவத்திலேயே அனுபவித்து முடித்ததால் பின்னர் வாழ்நாள் முழுவதும் பெண்சுகம் இன்றி ஏழ்மையையே அனுபவிப்பார்கள் எடுத்த காரியங்கள் அனைத்திலும் இவர்களுக்குத் தோல்வியே உண்டாகும்.

By Manager

One thought on “ஆண்களின் பிறப்புறுப்பில் மச்சம் இருந்தால் என்ன பலன்? Moles on male genetals effects.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *