Spread the love

ஆண்களும் அவர்களின் உடலில் உள்ள மச்சங்களும் அவற்றின் பலன்களும் :-

புருவங்களுக்கு மத்தியில் – நீண்ட ஆயுள்

நெற்றியின் வலது புறம் – தனயோகம்

வலது புருவம் – மனைவியால் யோகம்

வலது பொட்டு (நெற்றி) – திடீர் அதிர்ஷ்டம்

வலது கண் – நண்பர்களால் உயர்வு

வலது கண் வெண்படலம் – புகழ்,ஆன்மீக நாட்டம்

இடது புருவம் – ஏற்ற, இறக்கம், செலவாளி

மூக்கின் மேல் – சுகபோக வாழ்க்கை,

மூக்கின் வலதுபுறம் – நினைத்ததை அடையும் அம்சம்,

மூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம்,

மூக்கின் நுனி – ஆவணம், கர்வம், பொறாமை

மேல், கீழ் உதடுகள் – அலட்சியம், காதல் வயப்படுதல்

மேவாய் (உதடுகளுக்கு மேல்) – செல்வாக்கு, இசை, கலைத்துறையில் நாட்டம்

வலது கன்னம் – வசீகரம், தயாள குணம்

இடது கன்னம் – ஏற்றத்தாழ்வு

வலது காது நுனி – சில கண்டங்கள் வரலாம்

இடது காது நுனி – தகாத சேர்க்கை, அவமானம்

காதுகளின் உள்ளே – பேச்சாற்றல், திடீர் யோகம்

தொண்டை – திருமணத்துக்கு பிறகு யோகம்

கழுத்தின் வலதுபுறம் – சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை

இடது மார்பு – ஆண் குழந்தைகள் அதிகம் பெறுவர், பெண்களால் விரும்பப்படுவர்.

வலது மார்பு – பெண் குழந்தை அதிகம் பெறுவர், அன்பு மிகுந்தவர்.

வயிறு – பொறாமை குணம், தகுதிக்கு மீறிய ஆசை.

அடிவயிறு – திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார, ஆடம்பர வாழ்க்கை

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *